Author: vel_ceo_admin

COVID-19- பெருந்தொற்றினால் இறந்தவர் பெயர் பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகள் (18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயில்பவர் எனில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தெரிவித்தல்

COVID-19- பெருந்தொற்றினால் இறந்தவர் பெயர் பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகள் (18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயில்பவர் எனில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகையாக ஒரு பெற்றோர்இழந்த மாணவ/மாணவியருக்கு ரூ.3 லட்சமும், 2 பெற்றோர்களையும் இழந்துஆதரவற்றிருக்கும் மாணவ/மாணவியருக்கும் ரூ.5 லட்சம் மற்றும் மாதந்தோறும்ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.             எனவே, இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகளிர்(18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர் எனில்  கீழேகொடுக்கப்பட்டுள்ள ICDS அலுவலக பணியாளரின் கைபேசி எண்ணில் தொடர்புகொண்டுவிண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தசார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கைபேசி எண்: 9841973365  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். Vellore-District-Bullet-in-Deat

ICT TRAINING BATCH -1 (FOR PG TEACHERS)

CIRCULARS
ICT TRAINING BATCH -1 (FOR PG TEACHERS) TO ALL GOVERNMENT/ MPL / ADW HR.SEC. SCHOOL HEADMASTERS, 12.08.2021 முதல் நடைபெறவுள்ள அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, HiTech Lab மற்றும் ICT திறன் வளர் பயிற்சி கால அட்டவணை மற்றும் பயிற்சிமைய விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள. செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பயிற்சி கலந்துகொள்ளும்வகையில்சார்ந்த ஆசிரியர்களை விடுவித்தனுப்ப அரசு/நகரவை/ஆதிதிராவிட நலமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DOWNLOAD THE PROCEEDINGSDownload LIST OF PG TEACHERS - BATCH I - ICT TRAININGDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் ICT-TRAINING_20210811_0001Download REVISED-PG-TEACHERS-BATCH-I-ICT-TRAINING-3Download