இன்று (25.04.2022) பிற்பகல் 1.00 மணிக்குள் யூனிட் மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும்படி அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

அணைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்,

இன்று (25.04.2022) பிற்பகல் 1.00 மணிக்குள் யூனிட் மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும்படி அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்