பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் நூற்றாண்டுகள் கொண்டாட உள்ள பள்ளிகளின் விவரம் கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 100ஆண்டுகள் கடந்த / காணும் பள்ளிகள் சார்பான விவரங்கள் கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.