போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS  Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்