CIRCULARS

2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு – அரசு ஊராட்சி மற்றும் ஒன்றிய நகராட்சி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணையதள வழியில் பதிவேற்றம் செய்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுதல் சார்ந்து தகவல் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு - அரசு ஊராட்சி மற்றும் ஒன்றிய நகராட்சி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணையதள வழியில் பதிவேற்றம் செய்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுதல் சார்ந்து தகவல் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி உரிய நேரத்தில ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Elementary-Counselling-29.06.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் – காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் நாளை 28.06.2022 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியலில் உள்ளவாறு), தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் – காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் நாளை 28.06.2022 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Experts-HM-Meeting-SSADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023ல் காலியாக உள்ள அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிமாக நிரப்பி கொள்ள அனுமதியளித்தல்

CIRCULARS
அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2022-2023ல் காலியாக உள்ள அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிமாக நிரப்பி கொள்ள அனுமதியளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் காலிப்பணியிட விவரத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். APPOINTMENT-through-SMCs-in-Schools-Download 2074-A4-PG-teac-vac-27.06.2022Download PG-Vacant-School-list-2022Download BT-SMC-App-ProceedingsDownload VACANCY-as-on-01-06-2022-BT_Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மாவட்ட அளவில் 25.06.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் “போதை பொருட்களால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் “தொடர்பான தலைப்புகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெறுதல் மாணவர்களை பங்கேற்க செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட அளவில் 25.06.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் “போதை பொருட்களால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் “தொடர்பான தலைப்புகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெறுதல் சார்பாக விருப்பமுள்ள மாணவர்களை ஒரு பொறுப்பாசிரியருடன் அனுப்பி போட்டிகளில் கலந்துகொள்ள செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி பொருள் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Narcotic-Control-CompetitionsDownload முதன்ம

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளித்தல்

CIRCULARS
பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் 1)காட்பாடி (ஆ), 2) முஸ்லீம், வேலூர்,3) விரிஞ்சிபுரம் 4) பொன்னை (ஆ), 5)பள்ளிகொண்டா(ஆ), 6) கே.வி.குப்பம் (ஆ), 7) பிரம்மபுரம், 8) காட்பாடி (ம), 9) ஈ.வெ.ரா.நா. வேலூர், 10) அனைக்கட்டு (ஆ), 11) விண்ணம்பள்ளி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 20.06.2022 முதல் 25.06.2022 வரை காலை 9.30 மணி முதல் பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Vocational-syllabus__Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஆசிரியர் கல்வி – நான் முதல்வன் திட்டம் – உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்கள் – சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர் கல்வி – நான் முதல்வன் திட்டம் – உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்கள் – சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2015-A4-PG-teac-tran-22.06.2022Download Nan-MuthalvanDownload R.C.NO_.283-22.06.2022-Career-Guidance-Training-...CEO-PM-std-1112Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஒருபாடம், இரு பாடம் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் விவரம் கோருதல் (இணையதளத்தில் upload செய்ய தெரிவித்தல்)

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஒருபாடம், இரு பாடம் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டள்ள Link ஐ Click செய்து இணையதளத்தில் upload செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்து படிவங்களை படிவங்களை பூர்த்தி செய்து UPLOAD செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : படிவங்களை Excel-ல் பூர்த்தி செய்து Upload செய்ய வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 10-STD-SINGLE-DOUBLE-TREBLE-FAILURE-CONCERN-TEACHER-DETAILS-REG-Download 12-STD-SINGLE-DOUBLE-TREBLE-FAILURE-CONCERN-TEACHER-DETAILS-REG-Download

வனம் – பசுமை தமிழ்நாடு திட்டம் (Green TamilNadu Mission) – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக்பள்ளிகள் – 2022-2023ஆம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வனம் – பசுமை தமிழ்நாடு திட்டம் (Green TamilNadu Mission) – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக்பள்ளிகள் – 2022-2023ஆம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் சார்பாக தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்களை 10.06.2022க்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பெறும்பாலான பள்ளிகளில் மரக்கன்றுகளின் எண்ணிக்கை உள்ளீடு செய்யப்படாமல் உள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தனிகவனம் தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet – ஐ Click செய்து 23.06.2022க்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

தேசிய நல்லாசிரியர் விருது 2022 விண்ணப்பங்களை இயைணதளம் மூலம் 30.06.2022க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது 2022 விண்ணப்பங்களை இயைணதளம் மூலம் 30.06.2022க்குள் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். National-Award_20220621_0001Download Last-date-of-self-nominaltion-extended-up-30_6_2022-1Download Teachers-National-AwardDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச் சட்ட (கட்டண) விதிகள் 2005ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்கு தலைப்பின் கீழ் செலுத்துதல் சார்ந்த அறிவுரைகள்

CIRCULARS
அணைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச் சட்ட (கட்டண) விதிகள் 2005ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்கு தலைப்பின் கீழ் செலுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள அரசு கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அணைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI_20220621_0001Download