தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் – காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் நாளை 28.06.2022 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியலில் உள்ளவாறு),

தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் – காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் நாளை 28.06.2022 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்