ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் – வழிகாட்டுதல்கள்

அனைத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் – வழிகாட்டுதல்களை இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்