1st MID TERM TEST AUGUST -2022- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS

அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து 1st MID TERM TEST AUGUST -2022- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS கோப்புகளை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

11std Syllabus

12th std syllabus

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்