வேலூர் மாவட்டம் – தேர்தல்கள் – நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் – 2024 – வாக்கு எண்ணும் பணிக்கு – அலுவலர்களின் விவரங்கள் கோருதல் – சார்பு

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024 – வாக்கு எண்ணும் பணிக்கு அலுவலர்களின் விவரங்களை தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்   B – Grade நிலைக்கு குறையாத அலுவலர்களின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 29.04.2024 அன்று மாலை 4.00மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள அ1 பிரிவு எழுத்தரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து வகை தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.