சத்துணவு உண்ணும் மாணவர்கள் _ EMIS STUDENTS LIST_TNSED SCHOOL APP விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக…

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு

தங்கள் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்கள் விபரங்களும் சார்ந்த வகுப்பு ஆசிரியர்களைக் கொண்டு EMIS STUDENTS LIST ல் சரிபார்க்க வேண்டும். மேலும் TNSED SCHOOL APP ல் சத்துணவு உண்ணும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

எனவே தங்கள் பள்ளியில் பணிகளை முடித்த சான்றினை தங்கள் ஒன்றியத்தில் வட்டார வள மையத்தில் 10.04.2024 பிற்பகல் 12 .00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்