மதிய உணவு உண்ணும் மாணவர்கள்- TNSED School App ல் பதிவு செய்தல் சார்பாக…

மதிய உணவு உண்ணும் மாணவர்கள்

📱 TNSED SCHOOLS APP NEW UPDATE | NOON MEALS MODULE CHANGES

மதிய உணவு உண்ணும் மாணவர்கள் விபரங்களை பதிவு செய்ய TNSED School Appல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கையாளும் வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட loginல் சென்று இன்று (06.04.2024) பிற்பகல் 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்

குறிப்பு
App update செய்த பின் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

🔗 Direct Link to update App👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்

பெறுநர்

அரசு/நிதியுதவி உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்