மற்ற செய்திகள்

INSTRUCTIONS REGARDING TOP SHEET FOR OTHER SUBJECTS

அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு, மேனிலை பொதுத் தேர்வு, முதலாம் ஆண்டு (மொழி பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம், அரசு மேனிலைப் பள்ளியில் பெற்று செல்லுமாறு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல்

பெறுர் அரசு/நகரவை/நலத்துறை  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல் Procedding for School grant -H.M's-Aircel CUG-29.01.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

RMSA-Study Trip for Students to Higher Institution – within States

பெறுநர் சம்மந்தப்பட்ட RMSA பள்ளி (50) தலைமையாசிரியர்கள், சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தெரிவிக்கப்படுகிறார்கள். இணைப்பில்கண்ட உயர்கல்வி நிறுவனத்தை தொடர்புகொண்டு மாணவர்களை அழைத்துச்செல்ல தக்க நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Exposure visit Proceeding -11.01.2018 DPC/CEO, VELLORE  

ENTER PARTICULARS OF TEACHERS AND VACANCY IN www.tndse.com WEBSITE AND SUBMIT THE CERTIFICATE FOR COMPLETING

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களைஇணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ளபடிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக் கல்வி இயக்கக இணையதளத்தில் (www.tndse.com) உள்ளீடு  செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. இன்று (18.01.2018) மாலை 4.00 மணிக்குள் அனைத்து விவரங்களும் விடுபடாமல் உள்ளீடு செய்யப்பட்டது என்ற சான்றினை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு சான்றினை "B5" பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM CLICK HERE TO DOWNLOAD TH CERTIFICATE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL HMs/ MATRIC PRINCIPALS – COMPLETE AADHAR ENTRY IN EMIS BEFORE 29.12.2017

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் EMIS இணையதளத்தல் மாணவர் ஆதார் விவரத்தினை 29.12.2017க்குள் முடித்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ENTERING PARTICULARS OF TEACHERS AND VACANCY IN DSE WEBSITE

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக்கல்வி இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 29.12.2017 உள்ளீடு செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/MATRIC PRINCIPALS, ENTER TEACHING & NON-TEACHING STAFF DETAILS IN STAFF REGISTRATION FORM BEFORE 5.00PM on 21.12.2017. THIS IS MOST URGENT

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/MATRIC PRINCIPALS, ENTER TEACHING & NON-TEACHING STAFF DETAILS IN STAFF REGISTRATION FORM BEFORE 5.00PM on 21.12.2017. THIS IS MOST URGENT. THE HEADMASTERS ARE REQUESTED TO PAY SPECIAL ATTENTION. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST. CEO, VELLORE.

ALL SCHOOLS – ENTER TEACHING & NON-TEACHING STAFF DETAILS IN STAFF REGISTRATION FORM BEFORE 5.00 PM TODAY(21.12.2017) -MOST URGENT

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/MATRIC PRINCIPALS, ENTER TEACHING & NON-TEACHING STAFF DETAILS IN STAFF REGISTRATION FORM BEFORE 5.00PM on 20.12.2017. THIS IS MOST URGENT. STHE HEADMASTERS ARE REQUESTED TO PAY SPECIAL ATTENTION. CLICK THE LINK BELOW AND DOWNLOAD THE PENDING SCHOOL LIST. EBS PENDING SCHOOL LIST CEO, VELLORE.