மற்ற செய்திகள்

இந்திய வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய சந்திராயன் 3, ISRO விஞ்ஞானிகளின் மிகப் பெரிய வெற்றியாகும். இப்பொருள் தொடர்பாக வெளிவந்துள்ள விஞ்ஞானி திரு.வீரமுத்துவேல் அவர்களின் உரையாடல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளி மாணாக்கர்கள் இதனை கேட்டு பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி பயிற்சி – பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு.

DocScanner-22-Aug-2023-11-39-amDownload 1551-padivamDownload அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர். பெறுநர்: 1.அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார்பள்ளிகள்) 3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம்,காட்பாடி

பள்ளிக் கல்வி – 2023ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல 17 வயது வரையிலான மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ) கலந்துகொண்டு ஆய்வுகள் சமர்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தெரிவித்தல் தொடர்பாக

3075.B5.18.08.2023-அறிவியல்-மாநாடு-website.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர்  மாவட்டம். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி பெறும்  மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். ) பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 14, பெல்லியப்பா கட்டிடம், ஆபிஸர்ஸ் லைன், வேலூர் – 1.

2023-2024 ஆம் கல்வியாண்டு -அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு – மாவட்ட அளவில் – போட்டி நடத்துதல் – தொடர்பாக

District-meet-CEO-proceedings-2023-24Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

2023-2024 விளையாட்டு குழுமம் நடத்தும் – இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் மண்டல அளவிளான தெரிவு போட்டி நடத்துதல் – தொடர்பாக

SGFI-selection-CEO-proceedings-2023-24Download // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளி மேலாண்மை குழு ( SMC)மூலம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கி நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் மற்றும் ஊதியம் பெற்று வழங்கிட நிதி அதிகாரமளித்தல் -தொடர்பாக

SMC-PTA-20.08.2023-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் –வேலூர் மாவட்டம் – சுற்றுச்சூழல் துறை 2023-2024 அனைத்து வகைப் பள்ளிகளில் பள்ளி சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் – ஆசிரியர்களை விடுவித்தல் – தொடர்பாக.

ECo.doc-1Download //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் 1. அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலை மற்றும்    பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள்    வேலூர்         மாவட்டம்   2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) / தனியார் அவர்களுக்கு தொடர்      நடவடிக்கையின் பொருட்டு வேலூர்          .

                                         

//தனி கவனம் //மிக அவசரம் - கணக்கு தேர்வு பாகம்-1, 2020-க்கு முன்னர்  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் -சார்பு கணக்கு தேர்வு பாகம்-1, 2020-க்கு முன்னர்  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள்,தேர்ச்சி பெற்ற அடுத்த நாள் முதல் ஒரு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி 2 நகல்கள் 17.08.2023 அன்று காலை 10- மணிக்குள் இவ்வலுவலக A1 பிரிவில் வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.  1.ஊதியம் நிர்ணயம் செய்த நகல் ஒன்று இத்துடன் இணைக்கப்படவேண்டும். 2.மேலும் கணக்கு தேர்வு பாகம் 1 தேர்ச்சிபெற்று, கருத்துருக்கள் வழங்காதவர்கள் 17.08.2023 க்குள் காலை 11 மணிக்கு இவ்வலுவலக A1 பிரிவில் சமர்பிக்கவும். கணக்கு தேர்வு பாகம் -1 மாதிரி(1-5)படிவம், ஊக்க ஊதிய நிர்ணய கணக்கீட்டு தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒப்பம் ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/நக

EMIS சார்ந்த பணிகள்

தற்போது நடைமுறையில் உள்ள EMIS சார்ந்த பணிகளான 1) விலையில்லா பொருட்கள் (All Govt/Aided Schools) Updation( Inprogress consider as Pending ) 2) நான் முதல்வன் -உயர்கல்வி திட்டம் - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Email ID Updation 3) முன்னாள் மாணவர் மன்றம் (All Govt schools) 4) Health Well-being Updation(All Govt/Aided Schools) 5)Battery Test Updation(Govt/Aided Schools) 6)Library Books Shuffle(Every Monday) 7)தமிழ் வழி சான்றிதழ் Approval 8)பள்ளிப் பார்வை 9) Leave Application Approval 10) கலையரங்கம் 11) HI-TECH LAB QUIZ மேற்காணும் தலைப்புகளில் தங்கள் பள்ளி அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலுவையில் உள்ள பள்ளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. HIGH-SCHOOL-ALL-PendingsDownload PENDING-GOVT-HR-SEC-SCHOOLSDownload

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் சார்பாக.

அனைத்து அரசு / நகரவை / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் சார்பாக இணைப்பில் காணும் கடிதத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கையினை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Vocational-court-case-circularDownload