EMIS சார்ந்த பணிகள்

தற்போது நடைமுறையில் உள்ள EMIS சார்ந்த பணிகளான

1) விலையில்லா பொருட்கள் (All Govt/Aided Schools) Updation
( Inprogress consider as Pending )

2) நான் முதல்வன் -உயர்கல்வி திட்டம் – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Email ID Updation

3) முன்னாள் மாணவர் மன்றம் (All Govt schools)

4) Health Well-being Updation
(All Govt/Aided Schools)

5)Battery Test Updation
(Govt/Aided Schools)

6)Library Books Shuffle
(Every Monday)

7)தமிழ் வழி சான்றிதழ் Approval

8)பள்ளிப் பார்வை

9) Leave Application Approval

10) கலையரங்கம்

11) HI-TECH LAB QUIZ

மேற்காணும் தலைப்புகளில் தங்கள் பள்ளி அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலுவையில் உள்ள பள்ளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

 //ஒப்பம்//                                       

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.