மற்ற செய்திகள்

அண்ணா நிர்வாக பயிற்சி கல்லூரி மண்டல மையம், செங்கல்பட்டு Training to the teacher on student behaviour pay fixation and interpersonal relationship என்ற தலைப்பில் 21.09.2023 மற்றும் 22.09.2023 ஆகிய 2 நாட்கள் பயிற்சி வழங்கவிருப்பது – வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெறும் பயிற்சிக்கு இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

BTs listDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மார்ச்,ஏப்ரல் 2023 மற்றும் ஜுன், ஜுலை 2023 மாதங்களுக்கு ஊதியம் ஒப்பளிப்பு செய்யப்பட்டமை – ஊதியம் பெற்று வழங்கிய பற்றுச்சீட்டு மற்றும் ECS நகல் நாளது தேதி வரை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்காத கீழ்காணும் பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

உயர்நிலைப் பள்ளி/ மேல்நிலைப்பள்ளிகள் பீஞ்சமந்தை                                                                                     22. கொணவட்டம்கழனிப்பாக்கம்                                                                              23. ஈ.வெ.ரா. (பெ)செம்பேடு, குடியாத்தம்                                                                24. பனமடங்கிகரிகிரி                                                                                  25. காட்பாடி (ஆ)           செம்பேடு, வேலூர்                                                                         26. கே.வி.குப்பம் (பெ)பத்தலபல்லி                                                                                    27. கல்லூர்சாத்கர்                      

வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – வேலை நிறுத்தப் போராட்டம் – 22.01.2019 முதல் 30.01.2019 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் – விரங்கள் – கோருதல் – தொடர்பாக.

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் - வேலைநிறுத்தப் போராட்டம் – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் மேல்நடவடிக்கைகள் கைவிடப்பட்டது - குற்றவியல் வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள விவரம் கோருதல் - தொடர்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் B2Download annexure-1Download annexure-2Download

//அவசரம் //பள்ளிக் கல்வி – அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் / குறைவுப் பணியிடங்கள் விவரங்கள் இனவாரியான விவரங்களும் மற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் விவரமும் – கோருதல் – தொடர்பாக.

3809-A1-scn-st-vacant-1Download padivam-1-to-3-non-teac-SC-STDownload https://docs.google.com/spreadsheets/d/1SXsIT7zn0OsPMUQJV25sFxIwBoXc9_bGUHxzS7pDKj0/edit?usp=sharing // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலகம் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பகுதி நேர ஆசிரியர் கலந்தாய்வு – உடற்கல்வி ஆசிரியர்கள்

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 07.09.2023 வியாழன் அன்று முற்பகல் 9:30 மணிக்கு மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ள பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்கவும் //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் அரசு நடுநிலை/உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தொடக்கக்கல்வி) தகவலுக்காக அனுப்பப்படுகிறது

ஊதியக் கொடுப்பானை – முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான 2023 ஆகஸ்ட் முதல் ஜனவரி 2024 வரை தொடர் நீட்டிப்பாணை- சார்பாக

Adobe-Scan-Sep-04-2023Download BT-POST-CONTINUES-ORDERDownload //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அமைச்சுப் பணி பயிற்சி பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம்
மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல்
31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள்
மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பெயர் பட்டியல்
இணைக்கப்பட்டுள்ள படிவம் -1 மற்றும் 2 இன்று மாலைக்குள் 01-09-2023
பூர்த்தி செய்து உடன் ஒப்படைக்க இவ்வலுவலக “அ1” பிரிவில் நேரில் ஒப்படைக்க
அனைத்து வகை அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

1551 A1 01.08.2023 reminder letterDownload /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

இந்திய வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய சந்திராயன் 3, ISRO விஞ்ஞானிகளின் மிகப் பெரிய வெற்றியாகும். இப்பொருள் தொடர்பாக வெளிவந்துள்ள விஞ்ஞானி திரு.வீரமுத்துவேல் அவர்களின் உரையாடல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளி மாணாக்கர்கள் இதனை கேட்டு பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி பயிற்சி – பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு.

DocScanner-22-Aug-2023-11-39-amDownload 1551-padivamDownload அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர். பெறுநர்: 1.அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார்பள்ளிகள்) 3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம்,காட்பாடி

பள்ளிக் கல்வி – 2023ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல 17 வயது வரையிலான மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ) கலந்துகொண்டு ஆய்வுகள் சமர்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தெரிவித்தல் தொடர்பாக

3075.B5.18.08.2023-அறிவியல்-மாநாடு-website.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர்  மாவட்டம். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி பெறும்  மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். ) பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 14, பெல்லியப்பா கட்டிடம், ஆபிஸர்ஸ் லைன், வேலூர் – 1.