
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான சுற்றறிக்கை
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்தடன் இணைத்து அனுப்பலாகிறது, அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை செவ்வனே மேற்கொள்ளுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER
Practical sub code
Practical Instructions March 2019_Tamil_
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலு