வேலுர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் சரிபார்ப்பு பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலுர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் edwizevellore.com இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்கள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கப்பட அறிவுறுத்தப்பட்டது.  தற்போது பெறப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமை பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. முதுகலை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேலும் இருப்பின் 08/01/2019 அன்று பிற்பகல் 04.00 மணிக்குள் உரிய ஆதாரம் மற்றும் தலைமை ஆசிரியரின முகப்பு கடிதத்துடன் பெறப்படும் திருத்தங்கள் இறுதியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பாட முதுகலை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியல்

CLICK HERE TO DOWNLOAD THE PG NAME LIST

PG ASST

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.