EXAMINATION

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்  மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான  கூட்டம் ( கூடுதல் பெயர் பட்டியல்)

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் ( கூடுதல் பெயர் பட்டியல்)

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,. இணைப்பு exam 2020 letter PG-NAME-LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள்   நகல் முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பதூர் மற்றும் இராணிப்பேட்டை தகவலுக்காக அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொட
மிக மிக அவசரம் – தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகப்புத் தாட்கள் -விடுப்பட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்-மறு அச்சு செய்வதற்கு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யக் கோருதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய  தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம் - தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகப்புத் தாட்கள் -விடுப்பட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்-மறு அச்சு செய்வதற்கு விவரங்களை சார்ந்த தேர்வு மையத்தின் தலைமைஆசிரியரின் அளவிலேயே  ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் மற்றும் அது சர்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகளின் முக்கியத்துவம் கருதி எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய  தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் மற்றும் அறிவுரைகளை தரவிறக்கம் செய்து பின்பற்றுமா
10, 11 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு MAR 2020,- Letter to AD(1)   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 – அறிவுரைகள் வழங்குதல்

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 – அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 தொடர்பான  கடிதம் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 arrear practical முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 NR correction 10-02-2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாள் பெற்றுச் செல்ல கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாள் பெற்றுச் செல்ல கோருதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு மையத்திற்கான முதன்மை விடைத்தாட்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின் படி பெற்றுச் செல்லுமாறு  அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letter main sheet முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2019-2020  – ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு வினாத்தாள் புத்தகம், 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் மற்றும் கலைப் பாட பிரிவின் புத்தகம்   கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்-சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2019-2020 - ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு வினாத்தாள் புத்தகம்  12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் மற்றும் கலைப் பாட பிரிவின்   புத்தகம் கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்-சார்பு CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மிக மிக அவசரம் தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள் (TOP SHEET) தேர்வு மைய தலைமைஆசிரியர் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்- சார்பு

மிக மிக அவசரம் தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள் (TOP SHEET) தேர்வு மைய தலைமைஆசிரியர் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்- சார்பு

அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள் (TOP SHEET) தேர்வு மைய தலைமைஆசிரியர் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்- சார்பு CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.  

Aptitude Test at School Level ATSL – 2020 விவரத்தினை உடனடியாக அனைத்து பள்ளிகளும் இன்று (03.02.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, Aptitude Test at School Level ATSL - 2020 விவரத்தினை உடனடியாக அனைத்து பள்ளிகளும் இன்று (03.02.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER DETAILS IN FORM 1 CLICK HERE TO ENTER DETAILS IN FORM2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2020 பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடர்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளபடி செய்முறைத்  தேர்வுகளை சிறப்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காவன்னம் நடத்தி முடிக்க அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு CONDUCTED SCIENCE PRACTICAL INSTRUCTION   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்