தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2019-2020 – ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு வினாத்தாள் புத்தகம், 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் மற்றும் கலைப் பாட பிரிவின் புத்தகம்   கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்-சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2019-2020 – ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு வினாத்தாள் புத்தகம்  12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் மற்றும் கலைப் பாட பிரிவின்   புத்தகம் கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்-சார்பு

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்