மிக மிக அவசரம் தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள் (TOP SHEET) தேர்வு மைய தலைமைஆசிரியர் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்- சார்பு

அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள் (TOP SHEET) தேர்வு மைய தலைமைஆசிரியர் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்- சார்பு

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.