மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாள் பெற்றுச் செல்ல கோருதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு மையத்திற்கான முதன்மை விடைத்தாட்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின் படி பெற்றுச் செல்லுமாறு  அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

letter main sheet

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.