தேர்வுகள் -வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் Nodal மையங்கள்- விவரம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் Nodal மையங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பள்ளி தலைமையாசிரியர்கள் (உயர்/மேல்நிலை) தங்களுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தின் பொறுப்பு தலைமையாசிரியராக செயல்படுவதுடன் Nodal Officers ஆகவும் செயல்பட்டு தத்தம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களைச் சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிர