தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2023 -தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்  செய்திக்குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்:

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.