தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் (model questions)- அரசுத் தேர்வுகள் இயக்ககம் -வெளியடப்பட்டமை -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான(TCMTSE) மாதிரி வினாத்தாள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் .

பெறுநர்

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.