Author: ceo

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் நாகப்பட்டினம் திரு.கி.பாலசண்முகம் – என்பார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு – உயர் கல்வி முடித்தமைக்கான ஊக்க ஊதியம் – சார்பான தகவல் கோருதல்

CIRCULARS
அனைத்து வட்டாரக்க்கல்வி அலுவலர்கள்/ தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் நாகப்பட்டினம் திரு.கி.பாலசண்முகம் – என்பார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு – உயர் கல்வி முடித்தமைக்கான ஊக்க ஊதியம் – சார்பான தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து மனுதாரர் கோரும்தகவலை விதிகளின்படி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்து வட்டாரக்க்கல்வி அலுவலர்கள்/ தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3859-B1Download B1-RTIDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் அலகுத் தேர்வு வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பாடத் திட்டம் சார்பு (திருத்தம் செய்யப்பட்டது)

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குண்டான இரண்டாம் அலகுத் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021பாடத்திட்டம்படி நடைபெறும். இணைப்பில் காணும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியாகள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வினாத்தாட்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 23.12.21-CUSTODIAN-POINT-VELLORE-DIS1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2021-2022ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மயினர் மாணவ/மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 23.12.2021க்குள் விண்ணப்பங்களை சரிபார்த்து DNO LOGIN- ற்கு FORWARD செய்யும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மயினர் மாணவ/மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 23.12.2021க்குள் விண்ணப்பங்களை சரிபார்த்து DNO LOGIN- ற்கு  FORWARD  செய்யும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை கடைசி தேதி என்பதால் தனி கவனம் செலுத்தி இப்பணியினை விரைவில் முடித்திட அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி உடனடியாக இப்பணியினை 23.12.2021க்குள் முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Minority-Scholarship-Download RENEWAL-INSTITUTE-LEVEL-PENDINF-PRE-MATRIC-as-on-21.12.2021Download FRESH-INSTITUTE-

அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் திருக்கோயில் நிலங்களில் வாடகை/ குத்தகைக்கு இருப்பின் நிலுவையாக உள்ள தொகையினை திருக்கோயிலுக்கு செலுத்திவிட்டு அறிக்கை கோருதல்

CIRCULARS
அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் திருக்கோயில் நிலங்களில் வாடகை/ குத்தகைக்கு இருப்பின் நிலுவையாக உள்ள தொகையினை திருக்கோயிலுக்கு செலுத்திவிட்டு அறிக்கை கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3473-b1_20211222_0001Download முதன்மைக்கல்வி அலவலர், வேலூர்

அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி மாணவ/மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தினரை சந்திக்க அனுமதி அளித்தல்

CIRCULARS
அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி மாணவ/மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தினரை சந்திக்க அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO PROCEEDINGS 3666-B1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

“கபீர்புரஸ்கார்“ விருது -2022 – தகுதியான விண்ணப்பங்கள் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ந.க.எண்.3860/ஆ1/2021, நாள் 22.12.2021 (நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பப்படுகிறது. இணைப்பில்உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Puraskar-Award_20211222_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளி மாணவ/மாணவிகளிடம் விழிப்புணர்வு எடுத்தும் வகையில் போட்டி நடைத்துதல் சார்பான சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள The Hope House சார்பான கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். The-Hope-House_20211222_0001Download முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1) சார்பாக விவரங்களை பணிப்பதிவேட்டுடன் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ விவரங்களை சமர்ப்பிக்கும்போது சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டுடன் தனிநபர் மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் – நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரம் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 2021-2022ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் – நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS 3565-A4-PTADownload PTA-appointment-formatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் - தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தினை 24.12.2021 அன்று 2.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS 3848-b1Download Proceedings-of-the-Commissioner-and-FormDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்