பள்ளி மாணவ/மாணவிகளிடம் விழிப்புணர்வு எடுத்தும் வகையில் போட்டி நடைத்துதல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

இணைப்பில் உள்ள The Hope House சார்பான கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.