அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி மாணவ/மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தினரை சந்திக்க அனுமதி அளித்தல்

அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி மாணவ/மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தினரை சந்திக்க அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்