தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் நாகப்பட்டினம் திரு.கி.பாலசண்முகம் – என்பார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு – உயர் கல்வி முடித்தமைக்கான ஊக்க ஊதியம் – சார்பான தகவல் கோருதல்

அனைத்து வட்டாரக்க்கல்வி அலுவலர்கள்/ தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் நாகப்பட்டினம் திரு.கி.பாலசண்முகம் – என்பார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு – உயர் கல்வி முடித்தமைக்கான ஊக்க ஊதியம் – சார்பான தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து மனுதாரர் கோரும்தகவலை விதிகளின்படி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்து வட்டாரக்க்கல்வி அலுவலர்கள்/ தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.