Month: January 2023

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 12 ஆம் வகுப்பு மாணவர்களின் உத்தேச உயர் கல்வி விருப்பப் பாடப் பிரிவுகள் நுழைவுத் தேர்வு தெரிவுகள் அறிதல் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 18.01.2023 முதல் 23.01.2023 வரை மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
B2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர். அனைத்து தலைமை ஆசிரியர்கள் (அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள்)

வேலூர் மாவட்டம் – புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சார்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 19.01.2023 முதல் 20.01.2023 வரை வரலாறு ,தமிழ், மற்றும் பொருளியல் பாடவாரியாக 2 நாட்கள் பயிற்சி நடைபெறுதல் – முதுகலை ஆசிரியர்களை விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
HistoryTamil-Economics-pg-training-1-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசியிர்களுக்கான புத்தாக்க பயிற்சி 19.01.2023 முதல் 24.01.2023 வரை – நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க இணைப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிவிடுவிப்பு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது – சார்பு.

CIRCULARS
இணைப்பு கடிதம் pg-training-Download முதன்மைக் கல்வி அலுவலர், வே.மா., பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

Public Health – National Tobacco Control Programme – To conduct Tobacco Awareness Training for Head Masters and Explaining about criteria for Issuing Certificate – Tobacco Free Educational Institutions – Reg.

CIRCULARS
WhatsApp-Image-2023-01-18-at-12.42.21-1Download Chief Educational Officer, Vellore. To All The Head Masters of Vellore District, High School and Higher Secondary School. Copy to The District Educational Officer, (Secondary) Vellore-09.

/ தேர்வுகள் .. /அவசரம்/ உடன்நடவடிக்கை/ அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

EXAM, படிவங்கள்
2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொது தேர்வுகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் அவசரமாக தேவைப்படுவதால் ,இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்ளை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு 18.01.2023 (புதன்கிழமை)மாலை ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு வருகை புரியும்போது அதன் நகலினை ஓப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Vellore-DATADownload Email Address : examvellore2023@gmail.com முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர்பெறுநர்அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள்,வேலூர் மாவட்டம்.நகல்:வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பலாகிறது.

//மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – துறைத்தணிக்கை – அரசு / நகராட்சி / அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் எண்ணிக்கை ஆசிரியர்மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்களை Google link -ல் தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் UDISE NO குறிப்பிடப்பட்டுள்ளது எனவே தங்கள் பள்ளிக்கு எதிரே விவரங்களை தமிழில் உடன் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி / அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இதனல் எற்படும் காலதாமதத்திற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1eBLBpogah6YMRuubaF5YzWdT1X-NglFKrLf1XBS2RLM/edit?usp=sharing முதன்மை க் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் அனைத்து அரசு / நகராட்சி / அரசு நி தியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

பள்ளிக் கல்வி – ஊதிய கொடுப்பானை – 01.01.2023 முதல் 31.03.2023 வரை இணைப்பில் காணும் பணியிடத்திற்குரிய ஆணையினை தறவிறக்கம் செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Further-Continuance-293-100193-Vocational-Teachers-Agriculture-Computer-Instructor-Posts-From-1-1-2023-to-31-3-2023Download Further-Continuance-1132-Posts-Teaching-Non-Teaching-From-1-1-2023-to-31-3-2023Download Further-Continuance-1463-Computer-Instructor-Posts-From-1-1-2023-to-31-3-2023Download Further-Continuance-55-Posts-From-1-1-2023-to-31-3-2023Download Further-Continuance-117-Vocational-Teachers-Computer-Science-Grade-I-Grade-II-Posts-From-1-1-2023-to-31-3-2023Download Further-Continuance-900-P.G.Assistant-Posts-From-1-1-2023-to-31-3-2023Download Further-Continuance-912-Posts-From-1-1-2023-to-31-3-2023Download Further-Continuance-1282-B.T.Assistant-Posts-From-1-1-2023-to-31-3-2023Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

உடற்கல்வி- வேலூர் மாவட்டம் – மாநில அளவிலான கேரம் / சிலம்பம் /சாலையோர மிதிவண்டி (State Level RD/BD Games) புதிய விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்டத்தில் நடை பெறுதல் -சார்பு.

CIRCULARS
competitionDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

InoVIT – 2023 National Level Science Contest For School Students

CIRCULARS
VIT - (School of Advanced Scienes) of VIT - தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளை 29.01.2023 நடத்துதல் - அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் - சார்பு 115.B5.13.01.2023-InoVIT-National-Level-Science-contest-For-School-StudentsDownload InoVIT-2023-circulationDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- 1, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி 2, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 12 ஆம் வகுப்பு மாணவர்களின் உத்தேச உயர் கல்வி விருப்பப் பாடப் பிரிவுகள் நுழைவுத் தேர்வு தெரிவுகள் அறிதல் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 18.01.2023 முதல் 23.01.2023 வரை மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
Scan10001-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து தலைமையாசிரியர்கள் (அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் ) வேலூர் மாவட்டம்.