//மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – துறைத்தணிக்கை – அரசு / நகராட்சி / அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் எண்ணிக்கை ஆசிரியர்மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்களை Google link -ல் தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் UDISE NO குறிப்பிடப்பட்டுள்ளது எனவே தங்கள் பள்ளிக்கு எதிரே விவரங்களை தமிழில் உடன் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி / அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இதனல் எற்படும் காலதாமதத்திற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1eBLBpogah6YMRuubaF5YzWdT1X-NglFKrLf1XBS2RLM/edit?usp=sharing

முதன்மை க் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்.

பெறுநர்

அனைத்து அரசு / நகராட்சி / அரசு நி தியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,