ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 12 ஆம் வகுப்பு மாணவர்களின் உத்தேச உயர் கல்வி விருப்பப் பாடப் பிரிவுகள் நுழைவுத் தேர்வு தெரிவுகள் அறிதல் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 18.01.2023 முதல் 23.01.2023 வரை மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்.

அனைத்து தலைமை ஆசிரியர்கள் (அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள்)