/ தேர்வுகள் .. /அவசரம்/ உடன்நடவடிக்கை/ அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

      2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொது தேர்வுகளுக்கு  ஆசிரியர்கள்  மற்றும்  ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் அவசரமாக தேவைப்படுவதால் ,இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்ளை உடனடியாக பூர்த்தி  செய்து examvellore2023@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு 18.01.2023 (புதன்கிழமை)மாலை  ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு  வருகை புரியும்போது  அதன் நகலினை   ஓப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Email Address : examvellore2023@gmail.com

முதன்மைக் கல்வி அலுவலர் ,
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள்,வேலூர் மாவட்டம்.
நகல்:
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பலாகிறது.