Month: January 2023

HI-TECH LAB

CIRCULARS
The following districts hi-tech lab schools have not yet registered under the WWF's Mission Eeyarkai registration Portal due to lack of facilitation from DC's. Please make sure the DC's or appointed staff communicate with the Hi-Tech lab schools and register on Mission Eeyarkai Portal to be part of the Movement.  Registration link : https://academy.wwfindia.org/MissionEeyarkai/ Last date for registration : January 31st 2023 The second step is to select five students from class 6th - 9th to constitute green cabinet from each school. Please fill in student name and details in this link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_dPhwfrRZBAehHvih_msPZKtnypApo8RozvI4FbbNdFLpmw/viewform?usp=sf_link) Instructions given below சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அனைவருக்க

தமிழ்நாடு அமைச்சுப்பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.3.2022 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் – தற்காலிக முன்னுரிமைப் பெயர் பட்டியல் அனுப்புதல் மற்றும் விடுபட்ட பணியாளர் விவரம் கோருதல் – சார்பு.

CIRCULARS
JA-to-ASSIST-Download 15.03.2022-Assistant-Panel-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்துவகை அரசு / நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

//அவசரம் மிகவும் முக்கியம்// பள்ளிக்கல்வி- மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் –தேசிய வருவாய் வழி திறன் தேர்வு( National Means-Cum –Merit Scholarship Scheme)2022-2023  மாணவ /மாணவிகளின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் –சார்பு

சார்ந்த உயர்நிலை/மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-2023 ஆம் கல்வியாண்டில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களின் உதவித்தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளித்தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMSS-Aadhaar-verification-details-reg.Download முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர்சார்ந்த உயர்,மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு பெயர் பட்டியல் -2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் -2023 பொதுத்தேர்வு -மாணவர்களின் பெயர் பட்டியல் -பதிவிறக்கம் செய்தல் -அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 1-2023-Exam-NR-DownloadDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி/மாதிரி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் 2022-2023ஆம் கல்வியாண்டு – 31.08.2022 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இணைப்பில் காணும் புதிய படிவத்தில் நிர்ணயம் செய்து அனுப்பக் கோருதல்  – சார்பு.

CIRCULARS
1.8.-particularsDownload 6-to-10-Staff-Fix-padivam-JD-P1Download Staff-fixationDownload முதன்மைக் கல்வி அலுவலர் , வே.மா., பெறுநர், அரசு/ நகராட்சி/ அரசு மாதிரி உயர் / மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

NMMS-2023

2022-2023-ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு, 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பங்களைப் ஆன்லைனில்  தலைமை ஆசிரியர்கள் 25.01.2023-க்குள் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. எனவே, தங்கள் ஆளுகைக்குட்பபட்ட அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுக்கட்டணம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 25.01.2023

CELEBRATION OF NATIONAL VOTERS’ DAY 2023 – VOTERS’ PLEDGE

CIRCULARS
தேசிய வாக்காளர் தினம் 2023 - 25.01.2023 அன்று காலை 11.30 மணியளவில் உறுதி மொழி எடுத்தல் - சார்பாக 310.B5.23.01.2023-National-Voters-Day-2023Download Voters-PledgeDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் - அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கப் கல்வி) ( தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

/ தேர்வுகள் .. /அவசரம்/ உடன் நடவடிக்கை/ சார்ந்த உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொது தேர்வுகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் அவசரமாக தேவைப்படுவதால் ,இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்ளை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.01.2023 க்குள் அனுப்ப தெரிவிக்கப்பட்டது. எனினும் கீழ்காணும்  பள்ளிகள் இதுவரை விவரங்களை சமர்பிக்காமல் உள்ளனர். இணைப்பில் உள்ள படிவத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. Vellore-DATA-1Download Email Address : examvellore2023@gmail.com முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர்பெறுநர்சார்ந்த உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள

பள்ளிக் கல்வி – PTA -SMC மூலம் தற்காலிக ஆசிரியர்கள் முதுகலை / பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
PTA-SALARY-LETTERDownload PG-TEMPORARY-POST_DDO_Code_Revised-A3-1Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் இணைப்பில் காணும் அரசு பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

N.S.S 0 பேலன்ஸ் -வங்கி கணக்கு துவங்காத பள்ளிகள் விவரம் கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு தெரிவித்தல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
A4-REMINDER-0-BALANCE-ACCOUNT-BANK-DETAILSDownload NSS-Bank-Account-Not-Opened-pending-schools-Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் இணைப்பில் காணும் பள்ளிகள் வேலூர்.