Month: November 2022

தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு பாட்டு (singing) போட்டிகள் நடத்துதல் – சார்பாக.

CIRCULARS
45441Download 04-Vellore-District-ELC-Song-Competition-SchoolDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , வே.மா.,

வேலூர் மாவட்டம் -01.06.2022 முதல் 31.05.2023 முடிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் பணியிடங்களில்- ஒய்வு பெற்ற மற்றும் ஒய்வு பெற உள்ளவர்களின் -உத்தேச காலிப்பணியிட விவரம் அனுப்ப கோருதல் –சார்பு

CIRCULARS
4552-1Download 31-05-2023-retirment-vacancy-of-HSSHMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் -மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் –பதவி உயர்வு மூலம் நிரப்புதல் -2022-2023 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் சார்பாக  – அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கூடுதலாக கோரியதால் – முன்னுரிமை பட்டியலில் -பெயர் இருப்பின் கருத்துருக்கக்ள் உடன் அனுப்ப கோருதல் –சார்பு 

CIRCULARS
4552Download 57358-A1-S1-21-reg-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கால அட்டவணையின்படிதேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வு அலுவலர்களின் வருகையின்போது அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறவில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இணைப்ப தேர்வுகள் கால அட்டவணை Second-Mid-term-time-tableDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவ

மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு இன்று 02/11/2022 ஒரு நாள் விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.

Uncategorized
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணையின்படி மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு இன்று 02/11/2022 ஒரு நாள் விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் ஏதும் எடுக்க கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்தியினை தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தெரிவித்து பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் வருகை புரியவேண்டாம் என்ற விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்) வேலூர

அனைத்து அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் – கீழ்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கீழ்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து தங்கள் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் , உதவியாளர்கள் விவரத்தினை உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், காலிப்பணியிடம் இல்லை எனில் NIL என குறிப்பிடவும் மேற்படி விவரம் ஆணையருக்கு சமர்பிக்க வேண்டி உள்ளதால் தனிகவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யுமாறு பணிக்கப்படுகிறார்கள், https://docs.google.com/spreadsheets/d/1dycLG7EWHhcE1qZQUF8mLMdxkdhyrvRU4cQRqKx1Kb8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – STEM on Wheels Orientaion Programme – வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைத்து ஒன்றிய ஆசிரியர் பயிற்றுநர்கள் – கூட்டத்தில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
CEO-PROCEEDING-STEM-ON-WHEEL-ORIENTATION-PROGRAMME-01.11.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர். அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.