6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கால அட்டவணையின்படிதேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வு அலுவலர்களின் வருகையின்போது அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறவில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இணைப்ப தேர்வுகள் கால அட்டவணை

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.