அனைத்து அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் – கீழ்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

கீழ்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து தங்கள் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் , உதவியாளர்கள் விவரத்தினை உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

காலிப்பணியிடம் இல்லை எனில் NIL என குறிப்பிடவும்

மேற்படி விவரம் ஆணையருக்கு சமர்பிக்க வேண்டி உள்ளதால் தனிகவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யுமாறு பணிக்கப்படுகிறார்கள்,

https://docs.google.com/spreadsheets/d/1dycLG7EWHhcE1qZQUF8mLMdxkdhyrvRU4cQRqKx1Kb8/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.