மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு இன்று 02/11/2022 ஒரு நாள் விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணையின்படி மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு இன்று 02/11/2022 ஒரு நாள் விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் ஏதும் எடுக்க கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்தியினை தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தெரிவித்து பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் வருகை புரியவேண்டாம் என்ற விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்) வேலூர் மாவட்டம் – தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.