Month: March 2022

அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் கோவிட் – 19 பாதிப்பினால் பெற்றோரை இழந்த மாணாவர்களின் போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்க உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பக் கோருதல் சார்பு.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கோவிட்-19 பாதிப்பினால் பெற்றோரை இழந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணாக்கர்களின் போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவி தொகை வழங்க மாணவர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 31.03.2022க்குள் தனி நபர் மூலம் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் COVID - ScholarshipDownload form 1 & 2Download

பள்ளிக் கல்வி – மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை – 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு – ஜல் ஜீவன் மிஷன் நிகழ்ச்சி – சார்பு.

பள்ளிக் கல்வி - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை - 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு - ஜல் ஜீவன் மிஷன் நிகழ்ச்சி 29.03,2022 காலை 11.00 மணிக்கு கலந்து கொள்ளல் - சார்பு. ஜல்-ஜீவன்-மிஷன்-B-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / உயர்நிலை / மேல்நிலை/ தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் – அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் – 28.03.2022 மற்றும் 29.03.2022 ஆகிய தினங்களில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் பள்ளி / அலுவலகத்திற்கு வருகை புரிந்த ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாதோர் விவரம் – கோருதல்

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றும் வருகை புரிந்த விவரங்களை கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த அலுவலகங்களில் விவரங்கள் உடன் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப் படுகிறது. STRIKE-PROCEEDINGS-28-03-2022Download No-work-no-payDownload // ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு உயர்/மேல்/ தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பாக முக்கிய அறிவுரைகள்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு இரண்டாம்-திருப்புதல்-தேர்வு-அறிவுரைகள்Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனடத்திற்கு 28-03-2022 முதல் நடைபெறவுள்ள இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பாக வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் வாரியாக பள்ளி விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளிகள் சரியாக உள்ளதா என உறுதி செய்துக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CUSTODIAN-POINT-VELLORE-DIS1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022 – பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் சார்பாக.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022, பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் மற்றும் பங்கேற்கும் மாணவர்களின் புகைப்படத்துடன் இணைய தளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Voters-day-competitionsDownload

தேர்வுகள் – மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – சார்பு.

வேலூர் மாவட்டம், தேர்வுகள் - மே 2022, பத்தாம் வகுப்பு / மேல் நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பதிவேற்றம் செய்வதற்கு பெயர்ப்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் - சார்பு. B4-ExamDownload karuvoolam-online-fees-by-school-1Download Nominal-Roll-Addition-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர் நிலை / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

2021-2022 நிதி ஆண்டு Project for students substance abuse (POSA) பயிற்சி நடத்துதல் மற்றும் பயிற்சிக்கான செலவினத்தொகையினை வட்டார வள மையங்களுக்கு விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,க 2021-2022 நிதி ஆண்டு Project for students substance abuse (POSA) பயிற்சி நடத்துதல் மற்றும் பயிற்சிக்கான செலவினத்தொகையினை வட்டார வள மையங்களுக்கு விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். POSA-BLOCK-WISE-TRAINING-23.03.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேர்வுகள் – மே 2022 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு – பெயர்ப்பட்டியலில் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் -சார்பு.

மே-2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் சேர்த்திட (Addition) ஏதுவாக, விடுபட்ட மாணவர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பு. DocScanner-Mar-24-2022-15-33Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2013 -2014 முதல் 2021 -2022 ஆம் கல்வியாண்டு வரை தொடர்ந்து பயின்று வரும் மாணவர்களின் வருகை பதிவினை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2013 -2014 முதல் 2021 -2022 ஆம் கல்வியாண்டு வரை தொடர்ந்து பயின்று வரும் மாணவர்களின் வருகை பதிவினை EMIS இணையதளத்தில் 01- 04- 2022 முதல் பதிவேற்றம் செய்ய கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attendance-Entry-App.Download முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,