வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / உயர்நிலை / மேல்நிலை/ தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் – அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் – 28.03.2022 மற்றும் 29.03.2022 ஆகிய தினங்களில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் பள்ளி / அலுவலகத்திற்கு வருகை புரிந்த ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாதோர் விவரம் – கோருதல்

அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றும் வருகை புரிந்த விவரங்களை கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த அலுவலகங்களில் விவரங்கள் உடன் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப் படுகிறது.

// ஒப்பம்//

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து வகை அரசு உயர்/மேல்/ தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,