தேர்வுகள் – மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – சார்பு.

வேலூர் மாவட்டம், தேர்வுகள் – மே 2022, பத்தாம் வகுப்பு / மேல் நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பதிவேற்றம் செய்வதற்கு பெயர்ப்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை உயர் நிலை / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம்.

நகல்,

மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்.

(தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)