Month: July 2020

மேல்நிலை இரண்டாமாண்டு 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத தேர்வளர்களுக்கு  மறு தேர்வு சார்பான அறிவுரைகள்

மேல்நிலை இரண்டாமாண்டு 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத தேர்வளர்களுக்கு மறு தேர்வு சார்பான அறிவுரைகள்

அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 24/03/2020 அன்று மேல்நிலை இரண்டாமாண்டு நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத விரும்பி பள்ளி தலைமை ஆசிரியரை அணுகினால் அந்த மாணவருக்கு மட்டும் உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும்.  மறு தேர்வு எழுதுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளாத பிற மாணவர்களின் நுழைவுச்சீட்டுக்ளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.  புதிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களில்  HSC RE EXAM FOR ABSENTEES  என குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு 27/07/2020 அன்று தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கு வருகை புரிந்து தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால
ADDITIONAL INSTRUCTIONS REGARDING DOWNLOADING VIDEO LESSONS THROUGH HITEC-LAB

ADDITIONAL INSTRUCTIONS REGARDING DOWNLOADING VIDEO LESSONS THROUGH HITEC-LAB

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கீழ்கண்ட பாடங்களுக்கான Content பதிவிறக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும் Video content - 2nd set  12th std Subject Name Maths Chemistry Video content - 1st set 12th std Subject Name Tamil English Physics பதிவிறக்கம் செய்வதற்கான GoogleDrive Link https://drive.google.com/drive/folders/10n0i68oNnE00jxH2cPUE2TcxvGtUvrMu?usp=sharing url link details for schools அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு 13 .07.2020 அன்று மாலை  Hi-Tech lab மூலம் பள்ளிகளின் Local Server க்கு Mathematics,Physics, Chemistry,etc.,  group பாட video lessons அனுப்பப்பட்டுள்ளது. 2.எனவே,அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் Hi-Tech lab power on ஆன் செய்து லோக்கல் ச
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படநூல்கள் மற்றும் Video Lesson பதிவிறக்கம் செய்து தருவது சார்பான அறிவுரைகள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படநூல்கள் மற்றும் Video Lesson பதிவிறக்கம் செய்து தருவது சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படநூல்கள் மற்றும் Video Lesson பதிவிறக்கம் செய்து தருவது சார்பான அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளின்படி செயல்படும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the proceedings DISTRICT LEVEL CONTACT DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Video Lesson பதிவிறக்கம் செய்து வழங்குதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Video Lesson பதிவிறக்கம் செய்து வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Video Lesson பதிவிறக்கம் செய்து வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the proceedings Page 1 Click here to download the Proceedings Page 2  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவிக்கப்படுகிறது. DISTRICT LEVEL CONTACTS கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பிட்டுள்ள நபர்களை தொடர்புகொண்டு Video  lesson பதிவிறக்கம் செய்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளும்படி பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளி Hitec-Lab Server மற்றும் Firewall-ஐ Power on செய்து வைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PHASE-I SCHOOL LIST கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து பதிவிறக்கம் செய்த
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்குதல் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பான அறிவுரைகள்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்குதல் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஊரக திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2019-தேர்ச்சி பெற்றவர்களில் -2016-17ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்று 4வத தவணை பெறும் மாணவர்கள்  காசோலையினை 13.07.2020 முதல் உரிய தொகையினை பெற்று செல்ல தெரிவித்தல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், ஊரக திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2019-தேர்ச்சி பெற்றவர்களில் -2016-17ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்று 4வத தவணை பெறும் மாணவர்கள்  காசோலையினை 13.07.2020 முதல்  பற்றொப்ப இரசீதுகள் கொடுத்து செல்ல  உரிய தொகையினை (ரூ.1000/-) பெற்றுக்கொள்ள தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST MODEL ACKNOWLEDGEMENT RECEIPT FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
TO ALL GOVT./MPL/AIDED HIGH AND Hr Sec School HMs- விலையில்லா பாடநூல்கள் 2020-21ம் கல்வியாண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை MEDIUMWISE பள்ளிகளில் பெறப்பட்டதற்கான விவரங்களை இன்னும் உள்ளீடு செய்யாத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா பாடநூல்கள் 2020-21ம் கல்வியாண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை MEDIUMWISE பள்ளிகளில் பெறப்பட்டதற்கான விவரங்களை கீழே கொடுக்ப்பட்டுள்ள LINK-ஐ Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, உள்ளீடு செய்யாத பள்ளிகள் மேலும் கால தாமதமின்றி உடனடியாக இன்று (09.07.2020) மாலை 5.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி னைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER 6TH TO 10 STANDARD TEXT BOOKS REEIVED  DETAILS CLICK HERE TO ENTER 12TH STANDARD TEXT BO
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS)  முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS) முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்களுக்கு, (வேலூர் மாவட்டம் மட்டும்) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS)  முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு, தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி அதில் தெரிவித்துள்ளபடி இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.