Month: July 2020

ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் 2018 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் செப்டம்பர் 2015, செப்டம்பர் 2016, செப்டம்பர் 2017 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான காசோலையினை இதுவரை பெறாத இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய பற்றொப்ப ரசீதுடன் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியலில் உள்ளபடி), ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் 2018 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் செப்டம்பர் 2015, செப்டம்பர் 2016, செப்டம்பர் 2017 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு – காசோலை வழங்கப்பட்டுவருகிறது-இந்நாள் வரை காசோலை பெறாத இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய பற்றொப்ப ரசீதுடன் 07.07.2020 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தின் ‘B2’ பிரிவில் பெற்று செல்ல தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி காசோலையினை பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய கோருதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி தகுதியடைய மாணவர்களுக்கு வங்கி கணக்கு விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும், தகுதியில்லா மாணவர்களுக்கு Not Eligible என உள்ளீடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-20 கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியில் சேர ஏதுவாக மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை தயார்நிலையில் வைக்கும்படி தெரிவித்தல்

2019-20 கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியில் சேர ஏதுவாக மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை தயார்நிலையில் வைக்கும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 2019-20 கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியில் சேர ஏதுவாக மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை தயார்நிலையில் வைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

CIRCULARS
அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாமசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். தலைமையாசிரியர்கள் தணிக்கைக்கான அனைத்து பதிவேடுகளையும் முழுமையாக தயார் செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
HI-TEC LAB – 06.07.2020 அன்று  Online-ல் திறப்புவிழா நடைபெறவுள்ளதால், Check செய்வதற்கு ஏதுவாக, அனைத்து Hi-TEC Lab உள்ள பள்ளிகள் இன்று (01.07.2020) முதல் SERVER மற்றும் FIREWALL இரண்டும் ON செய்துவைக்க தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் Hi-TEC Lab நிறுவப்பட்டுள்ள உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, HI-TEC LAB - 06.07.2020 அன்று  Online-ல் திறப்புவிழா நடைபெறவுள்ளதால், Check செய்வதற்கு ஏதுவாக, அனைத்து Hi-TEC Lab உள்ள பள்ளிகள் இன்று (01.07.2020) முதல் SERVER மற்றும் FIREWALL இரண்டும் ON செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  தங்கள் பள்ளியில் உள்ள Hi-TEC Lab-ல் உள்ள SERVER மற்றும் FIREWALL இரண்டும் இன்று (01.07.2020) முதல் ON செய்து வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.