வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்குதல் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பான அறிவுரைகள்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்குதல் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.