TO ALL GOVT./MPL/AIDED HIGH AND Hr Sec School HMs- விலையில்லா பாடநூல்கள் 2020-21ம் கல்வியாண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை MEDIUMWISE பள்ளிகளில் பெறப்பட்டதற்கான விவரங்களை இன்னும் உள்ளீடு செய்யாத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

விலையில்லா பாடநூல்கள் 2020-21ம் கல்வியாண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை MEDIUMWISE பள்ளிகளில் பெறப்பட்டதற்கான விவரங்களை கீழே கொடுக்ப்பட்டுள்ள LINK-ஐ Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, உள்ளீடு செய்யாத பள்ளிகள் மேலும் கால தாமதமின்றி உடனடியாக இன்று (09.07.2020) மாலை 5.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி னைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER 6TH TO 10 STANDARD TEXT BOOKS REEIVED  DETAILS

CLICK HERE TO ENTER 12TH STANDARD TEXT BOOKS RECEIVED DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.