
அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் (ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்),
அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.