2019-2020ஆம் கல்வி ஆண்டு – அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ஆம் கல்வி ஆண்டு – அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND ATTACHMENT

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.