ISRO – SPACE ON WHEELS – MOBILE EXHIBITION – REVISED LIST ATTACHED – TAKE NECESSARY ACTION REG.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்

SPACE ON WHEELS – MOBILE EXHIBITION REVISED LIST – இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மையப் பள்ளியில் எந்த நாட்களில் MOBILE EXHIBITION BUS நிற்கிறதோ அன்றைய தினத்தில் தங்கள் பள்ளியின் மாணவர்களை தவறாமல் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறார்கள். மேலும்,

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17.03.2020 அன்று MOBILE EXHIBITION BUS நிற்பதற்கு பதிலாக “ஆக்ஸீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்” நிற்கும் என தெரிவிக்கப்படுகிறது. அருகாமையில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் மாணவர்கள் கண்காட்சியினை கண்டு பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Space on Wheels revised – 12.03.2020