Month: February 2020

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி முதன்மைத்தேர்வு (Aptitude Test) இணைதளம் வழி நடத்துதல்

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி முதன்மைத்தேர்வு (Aptitude Test) இணைதளம் வழி நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி முதன்மைத்தேர்வு (Aptitude Test) இணைதளம் வழி நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தேர்வினை நடத்திடும்படி  அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
PG TEACHERS VACANCY – URGENT – SUBMITTING BY TODAY ITSELF – SPECIAL ATTENTION

PG TEACHERS VACANCY – URGENT – SUBMITTING BY TODAY ITSELF – SPECIAL ATTENTION

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்கள் 31.01.2020 அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. இது நாள் வரை அனுப்பாத பள்ளிகள் விவரம். உடனடியாக சமர்ப்பிக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். PG new appt counselling
அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – +2 வகுப்பு 1st REVISION TEST ANALYSIS படிவங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – +2 வகுப்பு 1st REVISION TEST ANALYSIS படிவங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, +2 வகுப்பிற்கான 1st REVISION TEST ANALYSIS விவரங்களை உள்ளீடு செய்யும் பொருட்டு கீழே 3  FORMS (GOOGLE FORMS ) இணைக்கப்பட்டுள்ளன. இப்படிவங்களை உடனடியாக இன்று (05.02.2020)  மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யும்படியும், அவ்வாறு உள்ளீடு செய்த விவரத்தை Printout எடுத்து இவ்வலுவலக கணினி பிரிவில் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். FORMS 1 FORM2 FORM 3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டு – பள்ளிகளின் விவரங்களை NATIONAL SCHOLARSHIP PORTAL – ல் பதிவு செய்யக் கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டு – பள்ளிகளின் விவரங்களை NATIONAL SCHOLARSHIP PORTAL – ல் பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஊரக திறனாய்வு தேர்வு – 2017-18 மற்றும் 2018-19ஆம் கல்வியாண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் – உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க செய்ய தெரிவித்தல்

ஊரக திறனாய்வு தேர்வு – 2017-18 மற்றும் 2018-19ஆம் கல்வியாண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் – உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க செய்ய தெரிவித்தல்

CIRCULARS
பெறுநர் ஊரகப் பகுதி அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பான படிவங்களை 30.01.2020 அன்று தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுநாள் வரை பல பள்ளிகளில்  அனுப்பப்படாமல் உள்ளது. எனவே, உடனடியாக இன்னும் ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி ‘B4' பிரிவில் நேரில் இன்றே (05.02.2020) ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER STUDENT LIST 2015 To 2017 STUDENT LIST 2018
வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் நடைபெறுதல் – விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்தல் பற்றி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் நடைபெறுதல் – விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்தல் பற்றி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் நடைபெறுதல் - விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்தல் பற்றி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
FIT INDIA MOVEMENT DETAILS – REG

FIT INDIA MOVEMENT DETAILS – REG

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER STEPS
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2019-2020  – ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு வினாத்தாள் புத்தகம், 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் மற்றும் கலைப் பாட பிரிவின் புத்தகம்   கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்-சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2019-2020 - ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு வினாத்தாள் புத்தகம்  12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் மற்றும் கலைப் பாட பிரிவின்   புத்தகம் கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்-சார்பு CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்