வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் நடைபெறுதல் – விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்தல் பற்றி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் நடைபெறுதல் – விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்தல் பற்றி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்