2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி முதன்மைத்தேர்வு (Aptitude Test) இணைதளம் வழி நடத்துதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி முதன்மைத்தேர்வு (Aptitude Test) இணைதளம் வழி நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தேர்வினை நடத்திடும்படி  அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்